important-news
"மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பாம்பு கடித்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.10:54 AM Oct 30, 2025 IST