important-news
"புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை" - தவெக பொதுச்செயலாளர் விளக்கம்!
உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.12:43 PM Sep 03, 2025 IST