important-news
"அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அம்பேத்கரின் போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.10:12 AM Dec 06, 2025 IST