important-news
அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? - உண்மை என்ன?
தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாக பரவியது.11:46 AM Feb 24, 2025 IST