important-news
"அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது" - ஜி.கே வாசன் பேட்டி!
இன்னும் சில மாதங்களில் அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.10:42 AM Sep 20, 2025 IST