important-news
"நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.10:42 AM Oct 10, 2025 IST