important-news
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.01:08 PM Mar 15, 2025 IST