important-news
"யார் அந்த சார்? அண்ணா பல்கலை. வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு? அமைச்சரை விசாரிக்க வேண்டும்" - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.12:15 PM Jun 03, 2025 IST