important-news
நோன்பு கடைபிடித்த கிரிக்கெட் வீரர் - மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
ஆஸ்திரேலியாவில் நோன்பு கடைபிடித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வெப்பத்தின் தாக்கத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.02:11 PM Mar 18, 2025 IST