important-news
“நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்” - தவெக தலைவர் விஜய் பதிவு!
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று(மே18) உயிரிழந்த இலங்கை தமிழர்களுக்கு தவெக தலைவர் விஜய் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.06:54 PM May 18, 2025 IST