important-news
என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? - நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!
சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.09:16 AM Jun 18, 2025 IST