important-news
ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் ...அனைத்தையும் தாண்டி திமுக சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திமுகவில் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகளின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:04 AM Apr 29, 2025 IST