india
"ரயில்வேக்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை" - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.06:33 PM Jan 10, 2025 IST