important-news
கன்னியாகுமரி | இன்று வெளிநாடு செல்ல பிளான்... குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்... சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 06:45 AM Jun 07, 2025 IST