important-news
15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு - காதலன், மருத்துவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த காதலன், மருத்துவர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.08:23 PM Mar 31, 2025 IST