important-news
“அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.09:04 PM May 06, 2025 IST