important-news
"அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி 2 நாட்கள் பொதுக்கூட்டம்" - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி 2 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.12:23 PM Oct 09, 2025 IST