news
2 வது டெஸ்ட் : இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.03:55 PM Nov 25, 2025 IST