important-news
டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் iOS Siri-யிடம் ‘யமுனை நதி’ குறித்து கேள்வி எழுப்பினாரா?
ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் 'யமுனா துப்புரவு திட்டம்' பற்றி iOSயில் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து குறிப்பிட்டதாகவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:09 AM Feb 04, 2025 IST