important-news
"தமிழ்நாட்டிற்கு ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.07:35 AM Sep 02, 2025 IST