important-news
“கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது” - திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து!
கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது என திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.05:23 PM Jun 18, 2025 IST