important-news
214 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்து பொதுமக்களுடன் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.03:26 PM May 07, 2025 IST