important-news
"2% முதலீட்டுக்காக முதலமைச்சர் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய தேவை என்ன"? அன்புமணி ராமதாஸ்!
திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்டுவதற்கு ஜெர்மனி பயணம் தேவையா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.11:57 AM Sep 02, 2025 IST