india
”மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை ஆளுநர் கூற வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் கருத்து!
மசோதாக்களுக்கு அப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை கூற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.05:42 PM Aug 20, 2025 IST