important-news
"அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.10:48 AM Aug 01, 2025 IST