india
”இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்பு குறித்து வலியுறுத்த வேண்டும்” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்..!
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கட்சத்தீவு மீட்பு குறித்து வலியுறுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.04:26 PM Oct 16, 2025 IST