important-news
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? நயினார் நாகேந்திரன்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.04:42 PM Nov 11, 2025 IST