important-news
"திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை" - எடப்பாடி பழனிசாமி!
எஸ்.ஐ.ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.03:05 PM Jul 26, 2025 IST