india
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு - கார்த்தி சிதம்பரத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு..!
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பான வழக்கில் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்தி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:44 PM Oct 15, 2025 IST