important-news
எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா - ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்...!
மக்களவையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.08:31 PM Dec 10, 2025 IST