important-news
"கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.12:48 PM Jun 26, 2025 IST