important-news
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..!
தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.06:54 PM Nov 03, 2025 IST