tamilnadu
”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!
காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.02:49 PM Oct 24, 2025 IST