important-news
“உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” - கீழடி அகழாய்வுப் பணி தொடர்பாக திமுகவுக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!
கீழடி அகழாய்வுப் பணி தொடர்பாக உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என திமுகவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 03:44 PM Jun 18, 2025 IST