important-news
'அறிவிக்கப்படாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்' - அமைச்சர் பி.கே. சேகர்பாபு!
அறிவிக்கப்படாத திட்டங்களையும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.11:04 AM Aug 13, 2025 IST