important-news
"2026 சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டி" - சீமான் பரபரப்பு பேச்சு!
வருகின்ற 2026 ஆம் தேர்தலில் தனித்தே போட்டி என்றும் 234 தொகுதிகளில் தலா 117 இடங்களில் ஆண்,பெண் வேட்பாளர்கள் நிறுத்தபடுவார்கள் என்று சீமான் தெரிவித்தார்.08:22 AM May 19, 2025 IST