important-news
"அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.12:52 PM Jul 19, 2025 IST