important-news
திட்டமிடலுடன் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம் - மாநாட்டுக்குக் குடிநீர் மேலாண்மைக் குழு அமைப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு, குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்புWeb Editor 11:25 AM Aug 17, 2025 IST