tamilnadu
’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!
அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.Web Editor 01:35 PM Aug 16, 2025 IST