important-news
“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.Web Editor 01:44 PM Oct 06, 2025 IST