important-news
பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?
மத்திய பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.Web Editor 06:54 AM Feb 10, 2025 IST