important-news
"வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது" - மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.12:55 PM Jul 11, 2025 IST