important-news
"விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரமாட்டார் என கூற முடியாது" - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
ஓரணியில் தமிழ்நாடு என்பது மக்களை குழப்புகின்ற வேலை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.07:41 AM Jul 11, 2025 IST