Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

NDA vs INDIA : மக்களவைத் தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? வாக்கு சதவிகிதம் எவ்வளவு ? - விரிவான அலசல்!

12:34 PM Jun 05, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024  NDA மற்றும் INDIA கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? வாக்கு சதவிகிதம் எவ்வளவு ? குறித்து விரிவான காணலாம்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி  பெறவில்லை.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்திய அளவில் இரண்டு முக்கிய கூட்டணிகளான இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன. அவை வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு சதவிகிதம் குறித்து விரிவாக காணலாம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி :

இந்தியா கூட்டணி
பிற கட்சிகள்
Tags :
BJPComplete ReportCongressElection2024INDA AllianceINDIA AllianceNarendra modiRahul gandhi
Advertisement
Next Article