Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?

02:08 PM Dec 03, 2023 IST | Syedibrahim
Advertisement

4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

தெலங்கானாவின் பிராந்திய கட்சியான பிஆர்எஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
காங்கிரஸின் மோசமான செயல்திறனும் பழங்குடி வாக்காளர்களிடையே ஆதரவின்மையும் அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பழங்குடி வாக்காளர்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் 155 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்க காங்கிரஸ் 72 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள் : தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சத்தீஸ்கரில் இழுபறி நிலவினாலும் காங்கிரஸை விட கூடுதலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் காங்கிரஸ் 69 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சந்திரசேகர் ராவ்வின் பிஆர்எஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
AIMIMAshokGehlotAssemblyElectionResultsAssemblyElections2023BJPBRSchattisgarhChattisgarhelection2023CongressElectionResultsElections2023kcrKTRMadhyapradeshMadhyaPradeshElections2023NarendramodiNews7Tamilnews7TamilUpdatesRahulGandhiRajasthanRajasthanElection2023TelanganaTelanganaElections2023VasundharaRaje
Advertisement
Next Article