என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட் உரையை துவங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இந்த வேளாண்மை பட்ஜெட்டில் கடந்த வருடம் மற்றும் இந்த வருடம் துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விரிவாக காணலாம்.
வேளாண்மைத் துறை :
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ. 10,772,03,13
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ. 11,194,47,47
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை :
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ. 1,395,21,44
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,621,60,32
வேளாண்மைப் பொறியியல் துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.855,53,75
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.714,54,27
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.277,71,46
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.209,90,34
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.616,68,93
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.664,31,89
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.61,99,12
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.70,77,50
சர்க்கரைத்துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.253,52,52
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.254,06,20
கால்நடை பராமரிப்புத்துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,062,32,02
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,088,22,63
பால்வளத்துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.122,66,87
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.581,91,81
மீன்வளம்-மீனவர் நலத்துறை (உள்நாட்டு மீன் வளம்)
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,356,61,54
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,320,96,85
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.374,10,95
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.346,14,64
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம்
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.52,83,17
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.48,99,29
கூட்டுறவுத் துறை (பயிர்க்கடன் போன்றவை)
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.350,00,00
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.700,00,00
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் (நேரடி நெல் கொள்முதல் நிலையம்)
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.10,501,74,96
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.10,501,14,00
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.4,891,62,52
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.7,606,85,06
உணவு பதப்படுத்துதல் (MSME)
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.176,06,17
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.177,79,43
பட்டு வளர்ச்சித்துறை
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.90,59,90
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.111,12,28
வனத்துறை (வேளாண் காடுகள், மனித விலங்கு மோதல்)
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,087,19,81
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,107,93,55
வருவாய்த்துறை (மாநில பேரிடர் நிவாரண நிதி, பயிர் சேதம், உழவர் பாதுகாப்புத் திட்டம்)
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.369,50,52
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.379,36,67
கால்வாய்கள் புனரமைத்தல்- பெரும் பணிகள்
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.4,236,47,28
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.3,581,73,64
மொத்தம் நிதி
2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.38,904,46,06
2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.42,281,87,84