important-news
வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் - நவாஸ் கனி எம்பி பேட்டி!
வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார். 02:05 PM Apr 07, 2025 IST