important-news
“கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக போலி பெருமிதம்” - திமுக அரசை விமர்சித்த அன்புமணி!
கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் கொள்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.06:10 PM Jun 04, 2025 IST