important-news
தொடர்ந்து தள்ளிப்போகும் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை துவக்கம் - பயணிகள் அதிருப்தி!
தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது09:03 AM Apr 18, 2025 IST