important-news
"டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்" - தேமுதிக வலியுறுத்தல்!
டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.04:23 PM Oct 22, 2025 IST